பாதுகாப்பு அமைச்சர் ஆகிறார் அமித்ஷா: சீனா பயமுறுத்தல் காரணமா?

Webdunia
வியாழன், 27 ஜூலை 2017 (06:16 IST)
இந்திய எல்லையில் சீனா அடிக்கடி வாலாட்டி கொண்டே வருவதால் பாதுகாப்பு துறை அமைச்சராக அமித்ஷா பொறுப்பேற்பார் என தெரிகிறது.



 
 
தைரியமாக முடிவெடுக்கக்கூடிய அமீத்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ஆனால் சீனாவின் அதிரடிகளை எளிதில் சமாளிக்கலாம் என மத்திய அரசு கருதுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
குஜராத் மாநிலத்தில் மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் நிறைவடைவதில் அமித்ஷா அம்மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டு பின்னர் அமைச்சர் ஆகவுள்ளார். இந்த தகவலை மத்திய அமைச்சர் ஜெ.பி நட்டா உறுதி செய்துள்ளார் என்பது குறிப்ப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்