இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில்...காலிபணி இடங்களுக்கு புதிய அறிவிப்பு!

Webdunia
திங்கள், 16 மே 2022 (16:00 IST)
இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் ( ICAR) காலியாக உள்ள பணி இடங்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தப் பணியிடங்கள் :462 ஆகும். இதற்கான கல்வித்தகுதி  ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். எழுத்துமுறையில் தேர்வு நடத்தப்படும்,, இந்தேர்வுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் எனவும்  இதற்கான கடைசித் தேதி 1-06-22 என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்