அவனை ஆணுறை பயன்படுத்த சொல்லியிருக்கிறேன் : நடிகையின் ஓபன் டாக்

Webdunia
புதன், 12 அக்டோபர் 2016 (18:10 IST)
பாலிவுட நடிகை சோனம் கபூர் வெளிப்படையான பேச்சுக்கு பெயர் போனவர். இவர் தனது சகோதரர் பற்றி சில வெளிப்படையான தகவல்களை செய்தியாளர்களிடம் சமீபத்தில் பகிர்ந்து கொண்டார்.


 

 
சோனம் கபூரின் இளைய சகோதரர் ஹர்ஷ்வர்தன் கபூர். இவர் மிர்சியா என்ற படம் மூலம் நடிகராக அறிமுகம் ஆகியுள்ளார். 
 
சமீபத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய சோனம் கபூர் “என் தம்பிக்கு பெண்கள் விஷயத்தில் மட்டமான டேஸ்ட். அதனால், என்னை போன்றும், என் தங்கை ரியா கபூரை போன்றும் உள்ள பெண்களுடன் டேட் செய்யக்கூடாது என்று அவர் முடிவெடுத்துள்ளார்.
 
அவன் மீது எங்களுக்கு அக்கறை உண்டு. எனவே ஆணுறை பயன்படுத்துமாறு நானும், என் தங்கை ரியாவும் அவனை அறிவுறுத்தியுள்ளோம்” என்று வெளிப்படையாக பேசினார்.
அடுத்த கட்டுரையில்