''ஜியோ'' கட்டணம் 20% உயர்வு.....வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 16 ஜூன் 2022 (22:41 IST)
ஜியோ சேவைக் கட்டணம் 2-% உயர்த்தப்பட்டுள்ளதால் வாடிக்கையலர்காள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் அதிபர் அம்பானி ஜியோவை இலவசமாகப் பயன்படுத்தலாம் என அறிவித்தார். இதனால், இந்தியாவி ஒரு இணையதள புரட்சி ஏற்பட்டது.

இந்த ஜியோ வருகைக்குப் பின்ம் மற்ற நெட்வோர்க்குகளும் நெட் பேக்குகளின் விலையை அதிரடியாகக் குறைத்தனர். இதனால், சாராதண மக்களும் இண்டர் நெட் பயன்படுத்தும் வசதி ஏற்பட்டது.

இந்த நிலையில்,  ஜியோ  நிறுவனம், ரிலையன்ஸ் பிரீபெய்ட் கட்டணத்தை ரூ.155, ரூ.185,  ரூ.749 ஆகிய திட்டங்களின் விளையை உயர்த்தியுள்ளது.  அதாவது இத்திட்டங்களின் விலையை 20% உயர்த்தியுள்ளது. இதனால் வாடிக்கையாளார்கள் அதிர்ச்சியை அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்