ஜியோமி 12 ப்ரோ சிறப்பம்சங்கள்:
# 6.73-inch WQHD+ (1,440x3,200 pixels) E5 AMOLED டிஸ்பிளே,
# Snapdragon 8 Gen 1 SoC, 12ஜிபி LPDDR5 ரேம்,
# Sony IMX707 சென்சார் கொண்ட 50 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா (OIS சப்போர்ட்டுடன்),
# 50 மெகாபிக்ஸல் போட்ரெய்ட் சென்சார்,
# 50 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் சென்சார்,
# 32 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா சென்சார்,
# 4,600mAh பேட்டரி, 120W அதிவேக சார்ஜிங்
ஜியோமி 12 ப்ரோ 8 ஜிபி / 256 ஜிபி வேரியண்டின் விலை ரூ.58,600
ஜியோமி 12 ப்ரோ 12 ஜிபி / 256 ஜிபி வேரியண்டின் விலை ரூ.63,300