நடிகை மேக்னா நாயுடு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Webdunia
ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (07:15 IST)
தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என தென்னிந்திய நடிகைகளில் ஒருவர் மேக்னா நாயுடு என்பது தெரிந்தது
 
இவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
தெலுங்கு கன்னடம் இந்தி உள்பட பல மொழிகளில் நடித்த நடிகை மேக்னா நாயுடு சிம்பு நடித்த சரவணா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் அதன்பிறகு ஜாம்பவான், வீராசாமி, வைத்தீஸ்வரன் உள்பட பல வேடங்கள் பல திரைப்படங்களில் நடித்தார் 
இந்த நிலையில் இன்று மேக்னா நாயுடு தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
நடிகை மேக்னா நாயுடு பிரபல டென்னிஸ் வீரர் லூயிஸ் மிகல் என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்