பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. என்ன காரணம்?

Webdunia
புதன், 18 அக்டோபர் 2023 (10:53 IST)
இந்திய பங்கு சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று பங்குச்சந்தை திடீரென சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் இன்று 230 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 66,185 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 44 புள்ளிகள் சரிந்து 19,767 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
பங்கு சந்தை இந்த வாரம்  ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருவதால் புதிதாக முதலீடு செய்பவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் தகுந்த ஆலோசனை பெற்ற முதலில் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று சொல்லி
 
 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்