கூகுள் எர்த் சேவை... குறித்து கூகுள் நிறுவனம் புதுத் தகவல் !

Webdunia
வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (21:14 IST)
கூகுள் எர்த் சேவை... குறித்து கூகுள் நிறுவனம் புதுத் தகவல் !

இனிமேல் அனைத்து பிரவுசர்களிலும் கூகுள் எர்த் சேவையை பயன்படுத்தலாம் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
 
கூகுள் எர்த் இணைய சேவை கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம்  புவியின் பல்வேறு பகுதிகளை 3டி வடிவில் செயற்கைக் கோள் மூலம் புகைப்படங்களாக காண முடியும் என தெரிவித்துள்ளது.
 
முதலில் கூகுளின் குரோம் பிரவுசரில் மட்டுமே பயன்பாட்டில் இருந்த  இந்த சேவை இனிமேல் அனைத்து பிரவுசர்களிலும் வரவுள்ளது என தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்