’’தோனியின் கடைசி ஐபிஎல் போட்டி இதுதான்....’’பிரபல வீரர் தகவல்

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (23:37 IST)
தோனிக்கு இந்த ஐபிஎல் சீசன் தான் கடைசி என ஒரு பிரபல வீரர் ஒருவர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.
 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவரது தலைமையில் இந்திய அணி மட்டுமல்ல சென்னை சூப்பர் கின்ஸ் அணியும் பல முறை கோப்பை வென்றுள்ளாது.

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் சீசன் 14 தான் தோனியின் கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கும் என ஆஸ்திரேலிய  முன்னாள் வீரர் பிராட் ஹக் பேட்டியளித்துள்ளார்.  இது ரசிகர்களுக்கு  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்