தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு கொரோனா பரவியது. இந்தியாவிலும் தொற்றுப் பரவ அதிகரித்ததை அடுத்து, ஊரடங்கு பிறக்கப்பிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழக முதல்வர் அறிவித்துள்ளதாவது: கொரொனா 3 வது அலைப்பரவலைத் தடுக்க வேண்டி மக்கள் உரிய கட்டுப்பாடுகள் மற்றும் கொரொனா விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் எனவும் அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்..பண்டிகை காலத்தில் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்…பொதுக்கூட்டங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.