ஐபிஎல்-2021; மும்பை இந்தியன்ஸ் வெற்றி

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (23:34 IST)
ஐபிஎல் -14 வது சீசன் இரண்டாம் பகுதி தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வருகிறது.

இன்று  மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணி மோதியது.

இந்நிலையில் தற்போது டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன்  ரோஹித் சர்மா பீல்டிங் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணி 18 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்