ஐபிஎல்2017 - புனேவிடம் அடிபணியுமா மும்பை

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2017 (21:59 IST)
ஐபிஎல் 10வது சீசன் இன்றைய லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த புனே அணி 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்துள்ளது.


 

 
ஐபிஎல் 10வது சீசன் இன்றைய லீக் போட்டியில் புனே மற்றும் மும்பை ஆகிய அணிகள் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த புனே அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்துள்ளது.
 
புனே அணியில் சார்பில் ராகுல் த்ரிபதி அதிகபட்சமாக 31 பந்துகளில் 45 ரன்கள் குவித்தார். ரகானே 32 பந்துகளில் 38 ரன்கள் குவித்தார். தோனி 11 பந்துகளில் 7 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 
அடுத்த கட்டுரையில்