ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்: ரூ.3,400 கோடி நாசம்!!

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2017 (16:27 IST)
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்படங்களுக்காக பல கோடி ரூபாய் மதிப்புடைய கார்கள் விசேஷமாக தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப் படுகின்றன. 


 
 
இந்த நிலையில், இதுவரை வெளிவந்துள்ள ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்படங்களின் படப்பிடிப்பின் போது சேதமடைந்த கார்கள் மற்றும் கட்டடங்களின் மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
 
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்படங்களின் 7 பாகங்கள் வரை நாசமான கார்கள் மற்றும் கட்டடங்களின் மதிப்பு ரூ.3,400 கோடி என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
 
மேலும், ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்- 7 திரைப்படத்தில் தான் சேதமடைந்த கார்களின் மதிப்பு மிக அதிகமாம்.
அடுத்த கட்டுரையில்