தனது நிர்வாண புகைப்படங்களை அம்மாவுக்கு அனுப்பி ஷாக் கொடுத்த பிரபல நடிகை

Webdunia
வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (18:58 IST)
பிரபல ஹாலிவுட் நடிகை கேத் பெக்கின்சேல் இணையத்தளத்தில் உள்ள தனது நிர்வாண சித்தரிப்பு புகைப்படங்களை அவரது அம்மாவுக்கு அனுப்பி ஷாக் கொடுத்துள்ளார்.


 

 
பிரபல ஹாலிவுட் நடிகை கேத் பெக்கின்சேல் நிகழ்ச்சி ஒன்றில் கொண்டு பேசியபோது, தன்னுடைய நிர்வாண சித்தரிப்பு புகைப்படங்களை தனது அம்மாவுக்கு அனுப்பி ஷாக் கொடுத்தது குறித்த தகவலை வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
ரெட்டிட் என்ற இணையத்தளத்தில் பிரபலங்களின் ஆபாச புகைப்படங்கள் இணைக்கப்பட்டு சித்தரிப்பு படங்களும் வெளியாகும். அதில் எனது ஆபாச சித்தரிப்பு புகைப்படங்கள் சில உலாவி வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். உடனடியாக எனது அம்மாவுக்கு அந்த புகைப்படங்களை அனுப்பினேன். சில நிமிடங்களில் அவர் ஓ நோ! என்று பதில் அனுப்பினார் என்றார்.
 
கேட் பெக்கின்சேல், வேன் ஹெல்சிங், பியர்ல் ஹார்பர் போன்ற பிரபலமான திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்