✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
உடல் எடை குறைக்க உதவும் புதினா!
Webdunia
வியாழன், 18 அக்டோபர் 2018 (14:15 IST)
சமையலில் அதிகமாக பயன்படுத்தப்படும் புதினா இலைகள் பல்வேறு ஆரோக்கியத்தை உள்ளடக்கியது. புதினா இலைகளின் நன்மைகளை இங்கு தெரிந்துக்கொள்வோம்...
1. புதினாவில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இதனால் புதினா நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
2. புதினா இலைகளை வெறும் வாயில் மென்று விழுங்கும் போது, அவை வாயில் உள்ள கிருமிகளை எதிர்த்து போராடுகிறது. வாய் நறுமணத்துடன் இருக்க உதவுகிறது.
3. அஜீரணத்தால் அவஸ்தை படும்போது, புதினா ஒரு சிறந்த தீர்வாகிறது. புதினாவை உணவில் சேர்த்து கொள்ளும்போது, செரிமானத்தை வலுப்படுத்துகிறது.
4. தலைவலி அதிகமாகும் போது, சிறிதளவு புதினா எண்ணெய்யை நெற்றில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யும் போது தலைவலி குமட்டல் குறையும்.
5. புதினாவில் கலோரிகள் மிகவும் குறைவு, நார்சத்து அதிகம். ஆகவே, எடை குறைப்பில் ஆர்வம் உள்ளவர்கள், உணவு பட்டியலில், புதினாவையும் சேர்த்துக் கொள்ளாம்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
அன்றாடம் உணவில் பசலைக்கீரை சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் பலன்கள்....!
டெங்கு காய்ச்சல் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் கட்டுப்படுத்தும் வழிகள்....!
நொச்சி இலையின் அற்புத மருத்துவ பயன்கள்....!
குடல் வால் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்ன...!
முடியின் வளர்ச்சியை அதிகரிக்க இயற்கை முறையில் எண்ணெய் தயாரிப்பு....!
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?
சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?
பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனையா?
சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
மாதவிடாய் கால வலியை நீக்க உதவும் உணவுகள் எவை எவை?
அடுத்த கட்டுரையில்
உடல் எடையை குறைக்க உதவும் சுரைக்காய்