குழந்தைக்கு நான்கு முதல் ஐந்து மாதங்கள் தாய்ப்பால் கொடுக்க வேண்டியது அவசியம் என்றும் ஐந்து மாதங்களுக்கு பின்னர் தாய்ப்பால் கொடுத்தாலும் கூடுதலாக சில முக்கிய உணவுப் பொருட்களை கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
குழந்தைக்கு பத்து நிமிடத்திற்கு ஒருமுறை தாய்ப்பால் அடிப்படை கொடுக்க வேண்டும் என்றும் தாய்ப்பால் அதிகம் கொடுப்பதால் குழந்தை ஆரோக்கியமாக வளரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 5 மாதங்களுக்கு பிறகு தாய்ப்பாலோடு பசும்பால் தேன் பழச்சாறு கேரட் போன்ற காய்கறிகளை வேக வைத்து பருப்பு சாதமாக கடைந்து கொடுக்கலாம்.
ஆறு மாதங்களுக்கு பிறகு இட்லி வாழைப்பழம் வேகவைத்த ஆப்பிள் பருப்பு சாதம் ஆகியவை கொடுக்கலாம் இந்த உணவு பொருட்களை கொடுப்பதால் குழந்தைகளுக்கு கொழுப்பு சத்து கிடைக்கும்., மேலும் கேரட் உருளைக்கிழங்கு கீரை ஆகியவற்றை நன்றாக வேக வைத்து கொடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.