ரூ.6,190-க்கு சாம்சங் முதல் ஆன்ட்ராய்டு ஓரியோ ஸ்மார்ட்போன்!

Webdunia
வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (14:33 IST)
சாம்சங் நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்டு ஓரியோ ஸ்மார்ட்போனாக கேலக்ஸி ஜெ2 கோர் மாடல் வெளியாகி இருக்கிறது.
 
சாம்சங் கேலக்ஸி ஜெ2 கோர் சிறப்பம்சங்கள்:
# 5.0 இன்ச் 540x960 பிக்சல் qHD TFT டிஸ்ப்ளே
# 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் எக்சைனோஸ் 7570 14nm பிராசஸர்
# மாலி-T720 MP1 GPU
# 1 ஜிபி ராம், டூயல் சிம் ஸ்லாட்
# 8 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
# ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்)
# 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
# 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
# 2600 எம்.ஏ.ஹெச். பேட்டரி
 
இந்த ஸ்மார்ட்போன் கோல்டு, புளு மற்றும் பிளாக் நிறங்களில் ரூ.6,190 என நிர்ணயிக்கப்பட்ட விலையில் கிடைக்கிறது. அனைத்து விற்பனை மையங்கள் மற்றும் சாம்சங் இஷாப் மூலம் ஸ்மார்ட்போனை பெறலாம். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்