சாம்சங் கேலக்ஸி எஃப்41 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், சாம்சங் கேலக்ஸி எஃப்41 ஸ்மார்ட்போன் இந்தியாவில் செப்டம்பர் கடைசி வாரம் அல்லது அக்டோபர் மாத துவக்கத்தில் அறிமுகமாகும் எனவும் இதன் விலை ரூ. 15,000 என நிர்ணயம் செய்யப்படலாம் எனவும் தெரிகிறது.