வெளியானது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Realme X50 5G: முழு விவரம் உள்ளே...

Webdunia
செவ்வாய், 7 ஜனவரி 2020 (13:55 IST)
ரியல்மி நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போனான Realme X50 5G ஸ்மார்ட்போன் இன்று வெளியாகியுள்ளது. 
 
ஆம், 5ஜி ஸ்மார்ட்போனான Realme X50 எதிர்ப்பார்த்தை போல இன்று வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழு விவரம் பின்வருமாறு... 
 
Realme X50 5G சிறப்பம்சங்கள்: 
# 6.57 இன்ச் அளவிலான டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 765 ஜி 
# 6 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி; 8 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி; மற்றும் 12 ஜிபி ராம் ராம், 256 ஜிபி மெமரி
# 64 மெகாபிக்சல் மெயின் லென்ஸ் + 8 மெகாபிக்சல் லென்ஸ் + 12 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் லென்ஸ் அடங்கிய க்வாட் 
# முன்பக்கத்தைப் பொறுத்தவரை, டூயல்-பஞ்ச் ஹோல் வடிவமைப்பை கொண்ட டூயல் செல்பீ கேமரா (32 மெகாபிக்சல் பிரைமரி லென்ஸ் மற்றும் 8 மெகாபிக்சல் செகண்டரி ஷூட்டர்) 
# ஆண்ட்ராய்டு 10, கைரேகை ஸ்கேனர் 
# 4,100 எம்ஏஎச் பேட்டரி, 30W பாஸ்ட் சார்ஜிங் 
 
விலை மற்றும் வண்ணம்: 
1. Realme X50 5G 6 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி ரூ.22,690 
2. Realme X50 5G  8 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி ரூ.25,780 
3. Realme X50 5G 12 ஜிபி ராம் ராம், 256 ஜிபி மெமரி ரூ.28,880 
நீலம், ஊதா, கருப்பு மற்றும் தங்கம் என்கிற நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்