அறிமுகமானது ஒப்போ ரெனோ4 5ஜி: விவரம் உள்ளே!!

Webdunia
சனி, 6 ஜூன் 2020 (11:16 IST)
ஒப்போ நிறுவனம் சீனாவில் நடைபெற்ற விழாவில் ரெனோ 4 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
ஒப்போ ரெனோ4 5ஜி சிறப்பம்சங்கள்
# 6.43 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ 2.5D 90Hz AMOLED டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ்
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர்
# அட்ரினோ 620 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர்ஒஎஸ் 7.2
# 8 ஜிபி LPDDR4x ரேம்
# 128 ஜிபி (UFS 2.1) / 256 ஜிபி (UFS 2.1) மெமரி
# டூயல் சிம், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.7, LED ஃபிளாஷ்
# 8 எம்பி 119° அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.2
# 2 எம்பி மோனோ லென்ஸ், f/2.4, லேசர் ஆட்டோஃபோக்கஸ்
# 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4
# 2 எம்பி போர்டிரெயிட் கேமரா, f/2.4
# 4020 எம்ஏஹெச் பேட்டரி
# 65 வாட் சூப்பர் ஃபிளாஷ் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்
 
விலை விவரம்: 
8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 31,960 
8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 35,145 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்