ஹெவி பட்ஜெட் போனாக வெளியாகியுள்ள Asus ROG Phone 5 pro!!

Webdunia
சனி, 13 மார்ச் 2021 (13:39 IST)
இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ள அசுஸ் ரோக் போன் 5 ப்ரோ வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
அசுஸ் ரோக் போன் 5 ப்ரோ அம்சங்கள்:
# 6.78 இன்ச் 2448x1080 பிக்சல் FHD+ 144Hz OLED டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்
#  ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர் 
# அட்ரினோ 660 GPU
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரோக் யுஐ 
# 16 ஜிபி LPDDR5 ரேம், 512 ஜிபி மெமரி
# டூயல் சிம்
# 64 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.8
# 13 எம்பி 125˚ அல்ட்ரா வைடு கேமரா, f/2.4
# 5 எம்பி மேக்ரோ கேமரா, f/2.0
# 24 எம்பி செல்பி கேமரா, 0.9µm, f/2.0
# 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
# இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் 
# 5ஜி SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2
# யுஎஸ்பி டைப் சி
# 6000 எம்ஏஹெச் பேட்டரி
# 65 வாட் ஹைப்பர்சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங்
 
விலை மற்றும் நிறம் விவரம்: 
ரோக் போன் 5 ப்ரோ 16 ஜிபி + 512 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 69,999 
ரோக் போன் 5 ப்ரோ பேண்டம் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்