பட்ஜெட் பத்பமனாபன்களை குஷிப்படுத்த வரும் சாம்சங் புதிய படைப்பு!

வெள்ளி, 12 மார்ச் 2021 (14:51 IST)
சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனை அறிமுக செய்து இதன் விற்பனை மார்ச் 18 என அறிவித்துள்ளது. 

 
சாம்சங் கேலக்ஸி எம்12 சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் 720×1600 பிக்சல் HD+ இன்பினிட்டி வி டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ்
# எக்சைனோஸ் 850 ஆக்டாகோர் பிராசஸர் 
# மாலி-G52, ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ 3.1
# 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட்
# 48 எம்பி பிரைமரி கேமரா, f/2.0
# 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
# 5 எம்பி டெப்த் கேமரா
# 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
# 8 எம்பி செல்பி கேமரா, f/2.2
# பக்கவாட்டில் கைரேகை சென்சார்
# 6,000 எம்ஏஹெச் பேட்டரி
# 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் 
 
விலை விவரம்: 
சாம்சங் கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போன் பிளாக், புளூ மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. 
சாம்சங் கேலக்ஸி எம்11 4 ஜிபி +64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10,999 
சாம்சங் கேலக்ஸி எம்11 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 13,499 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்