கரூரில் இன்று அதிமுக சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏ எஸ் பி யிடம் புகார் மனு அளித்த அதிமுக கரூர் மாவட்ட செயலாளர், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர் விஜயபாஸ்கர் புகார் மனு அளித்தார் இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் மாண்புமிகு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த வாரம் பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகள் அவரது வீட்டில் வேலை செய்த பட்டியலின பெண்ணை மிகக் கொடுமையாக தாக்கியவர்களை நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நாளை தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக சார்பில் அறிவித்த நிலையில்