பாம்பின் மீது ஒய்யார ரைட்: தலைவனுக்கு தில்ல பாத்தியா? வைரல் வீடியோ!!

Webdunia
சனி, 6 ஜூன் 2020 (08:46 IST)
தவளை ஒன்று பாம்பின் மீது ஜாலி ரைட் செல்லும் வீடியொ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 
இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் சில வினாடிகளே ஆன ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் மண்ணுளி பாம்பின் மீது அமர்ந்து கொண்டு ஒரு தவளை ஜாலி ரைட் செல்கிறது. 
 
இந்த வீடியோவுக்கு, Drama of Nature... Prey rides the predator என கேப்ஷனும் போட்டுள்ளார். இதோ அந்த வீடியோ... 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்