ஐபில்-2022; குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 189 ரன்கள் வெற்றி இலக்கு

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (22:02 IST)
குஜராத்அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்தது.

இதில்,   பட்லர் 89 ரன்களும்,   சாம்சன் 47 ரன்களும், படிக்கல் 28  ரன்களும் அடித்தனர். எனவே 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்து குஜராத்திற்கு 189 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளனர்.

 தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணி 3 ஓவரில் 30 ரன் களுக்கு 1விக்கெட் இழந்து விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்