ஐபிஎல் 2022-; டெல்லி அணிக்கு 147 ரன்கள் வெற்றி இலக்கு

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (21:44 IST)
ஐபிஎல் தொடரில் இன்று 41வது போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் இடையே நடைபெற்று வருகிது.

இன்றைய போட்டியில் டாஸ்  வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்  கொஞ்சம்  பந்துவீச்சுதேர்வு செய்தார்

எனவே முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில் ஷ்ரேயாஷ் ஐய்யர் 42 ரன்களும்,  ரானா 57 ரன்களும், சிங் 23 ரன்களும் அடித்தனர். எனவெ20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்து, டெல்லி அணிக்கு 147 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்