முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன் கள் அடித்து, குஜராத் அணிக்கு 196 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இதையடுத்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணயில் சஹா 68 ரன்களும், ராகுல் 40 ரன்களும், கான் 31 ரன்களும் அடித்தனர். எனவே 5 விக்கெட் இழப்பிற்கு குஜராத் டைட்டன்ஸ் அணி 199 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.