அந்த அணியில், கிஷான் 26 ரன்களும்,ரோஹித் சர்மா 26 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 68 ரன்களும் அடித்தனர்.
இதையடுத்து பெங்களூர் அணி பேட்டிங் செய்தது. இதில், பிளஸிஸ் 16 ரன்களும், ராவட் 66 ரன்களும், கோலி 48 ரன்களும், மேக்ஸ்வெல் 8 ரன்களும் ஆடிதிது அணியின் வெற்றிக்கு உதவினர்.