எனவே ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
இதில், ரோஹித் சர்மா 3 ரன்களும் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். கிஷான் 12 ரன்களும், டேவிட் 29 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 52 ரன்களும் , வர்மா 38 ரன்களும் , பொல்லார்ட் 22 ரன்களும் அடித்தனர்.
இதையடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில், பட் 56 ரன்களும், வெங்கட் ஐயர் 50 ரன்களும், சாம் 17 ரன்களும் அடித்து அணியின் வெற்றிக்கு கைகொடுத்தனர். எனவே 16 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 1 62 ரன்கள் எடுத்து 5விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
மும்பை அணி சார்பில் முருகன் அஷ்வின் 2 விக்கெட்டுகளும், மில்ஸ் 2 விக்கெட்டுகளும், சாம்ஸ் 1 விக்கெட்டும் எடுத்தனர்.