குதிரையுடன் விளையாடிய தோனி !

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (23:22 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் தோனி. இவர் மூன்றுவிதமான கோப்பைகளையும் வென்று கொடுத்த ஒரே கேப்டன் என அழைக்கப்படுகிறார்.சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்றாலும் அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில், கடந்தாண்டு  நடந்த ஐபிஎல் தொடரில்  தோனி தலைமையிலான  சென்னை கிங்ஸ் அணி கோப்பை வென்றது.

இந்நிலையில், தற்போது, விவசாயத்தில் மீது கவனம் செலுத்தி வரும் தோனி, குதிரையுடன் இருக்கும் படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்