டி20 கிரிக்கெட் போட்டியில் கிறிஸ் கெய்ல் புதிய சாதனை

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (21:36 IST)
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீரர் கிறிஸ் கெய்ல் டி20 கிரிக்கெட் போட்டியில் 10,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.


 

 
டி20 கிரிக்கெட் போட்டியில் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் 10,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஐபிஎஸ் சீசன் 10 கிரிகெட் போட்டியில் இன்று நடைப்பெற்ற குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணியில் விளையாடி வரும் கிறிஸ் கெய்ல் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
 
கிறிஸ் கெய்லுக்கு அடுத்தப்படியாக மெக்கல்லம் 7524 ரன்களுடன் 2வது இடத்தில் உள்ளார். 
அடுத்த கட்டுரையில்