டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச முடிவு!

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2023 (14:01 IST)
உலகக் கோப்பை தொடர் தற்போது பாதி கட்டத்தை தாண்டியுள்ளது. இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளை தவிர மீதமுள்ள எல்லா அணிகளுக்கும் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளன.

இந்நிலையில் இன்று முக்கியமான போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்துள்ளது.

இந்த போட்டியில் தோற்கும் அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழக்கும் என்பதால் இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்