இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுபயணம் செய்து விளையாடவுள்ளது. ஷனகா தலைமையிலான இலங்கை அணி இன்றைய முதல் போட்டியில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.
இரு அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று, மும்பை வாங்கடே மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது.
கேப்டனாக ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.