×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
தமிழக மீனவர்கள் 11 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
புதன், 21 டிசம்பர் 2022 (17:06 IST)
கடலில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 11 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நாகையில் இருந்து சுமார் 40 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இருந்து 4 நாட்களுக்கு முன்பு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
இந்த நிலையில், எல்லை தாண்டி கடலில் மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினர் 11 நாகை மீனவர்களை இன்று கைது செய்தனர்.
ALSO READ:
இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த ஜனாதிபதி அனுமதியா? இலங்கை அமைச்சர் விளக்கம்
கைது செய்யப்பட்ட 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பருத்தித்துறை துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.
மேலும், 11 தமிழக மீனவர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited By Sinoj
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
இன்று இரவு மழை கொட்டப்போகும் மாவட்டங்கள்: வானிலை அறிவிப்பு!
டிசம்பர் 23 முதல் கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
அன்னூரில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது- தமிழ்நாடு அரசு
அமைச்சர் மகன் திருமண வரவேற்பிற்கு கேரளாவில் இருந்து யானை??
ரூ.115 கோடியில் 10 புதிய பேருந்து நிலையங்கள்: போக்குவரத்து துறை அறிவிப்பு!
மேலும் படிக்க
பொங்கல் பண்டிகை நாளில் தேர்வுகள்.. கேந்திரியா வித்யாலயா முக்கிய அறிவிப்பு .. !
மெட்ரோ போலவே புறநகர் சேவையில் மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!
உலகிலேயே போக்குவரத்து நெருக்கடியான நகரங்கள்.. சென்னைக்கு எந்த இடம்?
ஜனவரி 15ஆம் தேதி இறைச்சி கடைகளை மூட வேண்டும்: அரசின் அதிரடி உத்தரவு..!
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ.. ஒரு மணி நேரத்திற்கு லட்சத்தில் செலவு செய்யும் கோடீஸ்வரர்கள்..!
செயலியில் பார்க்க
x