15 வருடங்களாக முன்னணி நாயகியாக காஜல் அகர்வால் ஜொலிக்க இது தான் காரணம்

Webdunia
திங்கள், 11 பிப்ரவரி 2019 (15:55 IST)
15 வருடங்களாக முன்னணி நாயகியாக காஜல் அகர்வால் ஜொலிக்க இது தான் காரணம்


 
தமிழ், தெலுங்கில் மிக பிரபலமான நடிகை காஜல் அகர்வால்


 
காஜல் சிறந்த நடிகைக்கான தென்னிந்திய  ஃபில்ம் பேர் விருதினை நான்கு முறை வென்றுள்ளார்.


 
மும்பையைச் சேர்ந்த காஜல் கடந்த 2004ம் ஆண்டு "கியான்! ஹோ ஹயி னா"  என்ற பாலிவுட் படம் மூலம்  அறிமுகம் ஆனார். (Kyun! Ho Gaya Na...).


 
தெலுங்கில் இவர் நடித்த முதல் படம் லட்சுமி கல்யாணம் கடந்த 2007ம் ஆண்டு வெளியினது. 


 
2009ம் ஆண்டு காஜல் நடித்த மகதீரா மிகப்பெரிய ஹிட்டானது.
 
இந்த பட வெற்றியால் தெலுங்கில் முன்னண ஹீரோக்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தார்.


 
தமிழில் நான் மாகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, விவேகம் , மெர்சலை என பல படங்களில் நடித்துள்ளார்.
 
தற்போது 'இந்தியன் 2'  படத்தில்  கமலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். 
 
சரியான கதைகளை தேர்வு செய்து நடிப்பதால் 15 வருடங்களை தாண்டி சினிமாவில் முன்னணி நடிகையாக காஜல் திகழ்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்