பார்ப்பவர்களை முகம்சுளிக்க வைத்த காஜல் ..! நீங்களும் இப்படித்தானா?

செவ்வாய், 8 ஜனவரி 2019 (13:43 IST)
சூப்பர் ஹிட் இந்தி படமான குயின் படத்தின் தமிழ் ரீமேக்காக  பாரிஸ் பாரிஸ் படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ளார் .


 
இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், காஜலின் மார்பை பிடித்து ஒரு பெண் அழுத்துவது போன்ற சர்ச்சையான காட்சி இடம்பெற்றது. இதற்கு பலதரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. 


 
இந்நிலையில் தற்போது மீண்டும் நடிகை காஜல் அகர்வால் சென்ற வருடம் அட்டை படத்திற்கு படு கவர்ச்சியான ஆடை அணிந்து  போஸ் கொடுத்துள்ள ஒரு  புகைப்படம்  தற்போது இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.


 
கவர்ச்சிக்கு கேட் போட்டு படங்களில் நடித்து வந்த நடிகை காஜல் அகர்வால் தற்போது அடுத்தடுத்து கவர்ச்சியை காட்டி வருவதால் அவரின் ரசிகர்கள் சற்று அதிர்ச்சியாகியுள்ளனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்