#happyIndependenceday? புடவை கட்டினதும் தலைகால் புரியலையா?

Webdunia
திங்கள், 27 ஜனவரி 2020 (13:06 IST)
நடிகை அதுல்யா ரவி குடியரசு தினமான நேற்று புடவை அணிந்து புகைப்படமெடுத்து தனது இன்ஸ்டாவில் "சுதந்திர தின வாழ்த்துக்கள் (#happyIndependenceday)"  என குறிப்பிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து கூறியிருந்தார். இதனை கண்டு சும்மா விடுவார்களா நம்ம ஆட்கள்....என்னம்மா புடவை கட்டினதும் தலைகால் புரியலையா? என கிண்டலடித்து வந்தனர். பின் இதனை அறிந்த உடனே அதை எடிட் செய்துவிட்டு #happyrepublicday என மாற்றிவிட்டார் அதுல்யா. 
 
அதுல்யா ரவி 

அதுல்யா ரவி 

அதுல்யா ரவி 

அதுல்யா ரவி 

அதுல்யா ரவி 

 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்