ஐநா: இனப்படுகொலைக்கு நீதி கேட்ட நெஞ்சுரம் மிக்க தமிழன் (வீடியோ)

கே.என்.வடிவேல்
புதன், 22 ஜூன் 2016 (19:17 IST)
இலங்கையில், இனப்படுகொலை குறித்து விசாரிக்க சர்வதேச தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என மே 17 இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
 

 
ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் கடந்த 1948 முதல் இலங்கையில், ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்த சர்வதேச தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் உணர்ச்சிப் பூர்வமாக உரையாற்றியானார். 
 

நன்றி: மே 17 இயக்கம்
அடுத்த கட்டுரையில்