துருக்கி நாட்டில் ஒரு பிரபலமான தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோ நடந்து கொண்டிருந்தது. அதில் கலந்து ஒரு பெண்ணின் 12 அங்குள கூந்தலை ஒருவர் வெட்டியதால் அதிர்ச்சி அடைந்த அப்பெண், மேடையிலேயே மயங்கி விழுந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் துருக்கி நாட்டில் ஒரு பிரபலமான தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோ நடந்து கொண்டிருந்தது. அதில், அழகுகலை நிபுணர்கள் நிகழ்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மேக் அப் செய்து நிகழ்ச்சிக்கு முன் எப்படி இருந்தனர். நிகழ்சிக்கு பின்னர் எப்படி இருந்தனர் எனக் காட்டுவர்.