உடல் முழுவதும் டாட்டூ…கண்பார்வையை இழந்த பெண்!

Webdunia
சனி, 9 ஜூலை 2022 (13:41 IST)
உடல் முழுவதும் டாட்டூக்கள் குத்திக் கொண்டு, அதே ஆர்வத்தில் கண்ணில் மை ஊற்றிப் பார்வையை இழந்துள்ளார் ஒரு பெண்.

ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த பெண் ஆம்பர் லூக். இவருக்கு டாட்டூ குத்துவதில் அதிக விரும்பம் எனத் தெரிகிறது.  இவர், தனது உடல் முழுவதும் சுமார் 600 டாட்டூக்கள் குத்தியுள்ளார்.

இந்த நிலையில், ஆம்பர் தனது ஒரு கண்ணிலும் டாட்டூ குத்தியுள்ளார். தனது கண்ணை நீல நிறமாக மாற்றுவதற்காக கண்ணில் மை ஊற்றும் முயற்சியில் இருந்தபோது, அவர் தனது பார்வையை இழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்