கேன்சருக்கு ஆபரேசன் செய்தால் ஆணுறுப்பு இப்படி மாறிவிடுமா? அதிர்ச்சி தகவல்

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2017 (23:01 IST)
நெதர்லாந்து நாட்டு நபர் ஒருவர் சமீபத்தில் கேன்சருக்காக சிகிச்சை செய்ய போய் அவருடைய ஆணுறுப்பு வித்தியாசமான கோணத்தில் மாறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.





அதிக நேரம் செக்ஸ் செய்ய வேண்டும் என்பதற்காக பலர் வயாக்ரா உள்பட பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இது அவர்களுக்கு செக்ஸில் முழு திருப்தி கொடுத்தாலும் சில சமயம் எதிர்விளைவுகளை கொடுத்து விடுகிறது.

அப்படித்தான் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ஒருவர் கேன்சருக்காக அறுவை சிகிச்சை செய்தார். கேன்சர் குணமாகியது. ஆனால் ஆபரேசனுக்கு பின்னர் அவருடைய ஆணுறுப்பு 24 மணி நேரமும் விறைப்பு தன்மையுடன் இருந்தது. முதலில் சாதாரணமாக இதை எடுத்து கொண்ட அந்த நபர் பின்னர் ஒரு கட்டத்திற்கு மேல் ஆணுறுப்பு வலிக்க தொடங்கியதால் மருத்துவரை நாடியுள்ளார். பின்னர் மருத்துவர்கள் அதற்கு தனியாக சிகிச்சை செய்து அவருடைய ஆணுறுப்பை நார்மலாக மாற்றினர். அந்த நபர் அடிக்கடி வயாக்ரா பயன்படுத்தியதால் தான் இந்த நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்