முடிவுக்கு வருகிறது கூகுள் ஹேங்ஸ் அவுட்: பயனாளிகள் அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (18:04 IST)
முடிவுக்கு வருகிறது கூகுள் ஹேங்ஸ் அவுட்: பயனாளிகள் அதிர்ச்சி!
கூகுள் நிறுவனத்தின் செயலிகளில் ஒன்றான ஹேங்ஸ் அவுட் முடிவுக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பயனர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான ஹேங்ஸ் அவுட் பெரும்பாலானவர்களின் வரவேற்பை பெறாமல் இருந்ததாக கூறப்பட்டது 
 
இந்த நிலையில் ஜிமெயில் பயனாளர்கள் கூகுள் மீட் உள்பட பல்வேறு சேவைக்கு மாறிவிட்டதால் ஹேங்ஸ் அவுட் பயன்படுத்தி வருபவர்களின் எண்ணிக்கை
யை குறைந்ததாக கூறப்பட்டது 
 
இந்த நிலையில் கூகுள் நிறுவனம் ஹேங்ஸ் அவுட் செயலியை ஜூலை மாதம் மூட போவதாகவும் இந்த சேவையை பயன்படுத்தி வருபவர்கள் கூகுள் சாட்டிங் சேவைக்கு பரிமாறிக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
 கூகுள் ஹேங்ஸ் அவுட் மூடப்படுவதாக வந்திருக்கும் தகவல் கூகுள் பயனாளிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்