✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
இந்தோனேஷியாவில் நில நடுக்கம்..20 பேர் உயிரிழப்பு
Webdunia
திங்கள், 21 நவம்பர் 2022 (15:17 IST)
இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுவது வழக்கம்.
இந்த நிலையில் இங்குள்ள மேற்கு ஜாவா என்ற மாகாணத்தில் இன்று திடீரென்று நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதில், 5.6 ரிக்டர் அளவுகோலாகப் பதிவாகியுள்ளது. இந்த நில நடுக்கம் வந்தபோது, மக்கள் சாலைகள் மற்றும் தெருக்களில் வந்து நின்று கொண்டனர்.
இந்த நில நடுக்கத்தால், இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பபடுகிறது.
மேலும், பலரின் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகியுள்ள நிலலையில், அங்கு மின்சாரம் தடைபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
Edited by Sinoj
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
’விழுந்து விடாதேயடா நிக்சா!’; தவறிய பைடனை தாங்கி பிடித்த அதிபர்!
நாளை ஜி20 உச்சி மாநாடு; என்ன பேசப் போகிறார் பிரதமர் மோடி?
பிரபாஸையே கிண்டல் பண்றியா? நெட்ப்ளிக்ஸை கழுவி ஊற்றும் ரசிகர்கள்! – என்ன நடந்தது?
ரப்பர் தோட்டத்தில் பெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு
சவூதி மன்னரை சந்தித்து பேசுவாரா அமெரிக்க அதிபர்? முக்கிய தகவல்
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
மீண்டும் பார்க்கிங் களமாக மாறிய வேளச்சேரி மேம்பாலம்.. சென்னை மக்கள் மீண்டும் உஷார்..!
இன்று மதியம் கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல் - மக்கள் கவனத்திற்கு சில முக்கிய விவரங்கள்..!
மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி
ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!
மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!
அடுத்த கட்டுரையில்
சென்னையில், உலக புத்தக கண்காட்சி: அமைச்சர் கே.என். நேரு தகவல்