பூமி வெடித்து சிதறியது: காரணம் என்ன?? (வீடியோ)

Webdunia
வியாழன், 1 ஜூன் 2017 (17:07 IST)
உக்ரைனில் திடீரென பூமி வெடித்து சிதறிய சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
உக்ரைனில் உள்ள கீவ் பகுதியிலே பூமிக்கடியில் போடப்பட்டிருந்த ராட்சத குடிநீர் குழாய் திடீரென வெடித்து சிதறியது.
 
உயர் அழுத்தத்தால் அது வெடித்து சிதிறியுள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
 
இந்த நிகழ்வின் போது அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்களோ பாதிப்போ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

நன்றி: TCH
அடுத்த கட்டுரையில்