பள்ளத்தில் விழுந்து பேருந்து விபத்து....32 பேர் பலி

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (18:55 IST)
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் பயணிகள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 32 பேர் பலியானதாக கூறப்படுகிறது.

நேபாளத்தில் தசரா பண்டிகை கொண்டாடுவதற்காக சென்ற பயணிகள் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 32 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இந்தச் சம்பவம் அங்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்