ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்துக்கு தீவைத்த போராட்டக்காரர்கள்!

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (11:27 IST)
ஆஸ்திரேலியாவில் பழங்குடியின மக்களின் உரிமைகளை பாதுகாக்கக் கோரி கடந்த சில நாட்களாக கேன்பெரோவில் போராட்டம் நடந்து வருகிறது.

கடந்த ஒருவார காலமாக இந்த போராட்டம் நடந்துவரும் நிலையில் போராட்டக் காரர்கள் கேன்பெரோவில் உள்ள பழைய நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு தீ வைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து தீயை அணைத்த காவல்துறையினர் போராட்டக்காரர்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்