எந்த ஒரு நற்காரியத்தையும் அந்த விநாயகப் பெருமானை வணங்கி தொடங்கும் வழக்கத்தை கடைபிடிப்பது வழக்கத்தில் உள்ளது. அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி அன்று நாம் வீட்டில் பூஜை செய்யும்போது எந்தெந்த மந்திரங்களை கூறுவது சிறந்தது.
ஒரு செயலைத் தொடங்கும் முன்பு, அந்தச் செயல் நல்ல விதமாக நடைபெற, விநாயகப்பெருமானை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். அவ்வாறு செய்தால் அந்தச் செயல் எவ்வித தடங்கலும் இல்லாமல் இனிதாக நடைபெறும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.