உங்கப் படத்துல எத்தனை முத்தக்காட்சி...?

Webdunia
சனி, 19 நவம்பர் 2016 (10:05 IST)
பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தின் தலைப்பு டிஸைனை பார்த்திருக்கிறீர்களா? குளோசப்பில் ஒரு உதடும் அதற்கு மேலே, கோடிட்ட இடங்களை நிரப்புக என்ற எழுத்தும் இடம்பெற்றிருக்கும்.


 
 
இதை பார்க்கிற பாமரருக்கும் படம் முத்தத்தைப் பற்றியதா என்ற எண்ணம் எழும். நம்ம பிரஸ் அதை கேட்டேவிட்டது. அதற்கு பார்த்தி சொன்ன பதில், இளைஞர்களை அப்செட் செய்யும்விதம்.
 
படத்தில் முத்தக் காட்சி எல்லாம் இல்லையாம். படத்தில் தப்பான கேரக்டர்கள் இருந்தாலும் இது தப்பான படம் இல்லை என்றார் பார்த்தி.
 
சே.. கொஞ்சம் தப்பாதான் இருந்தா என்ன.

 
அடுத்த கட்டுரையில்