கொரொனாவுடன் விளையாடிய யாஷிகா... இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட போட்டோ !

Webdunia
வியாழன், 30 ஏப்ரல் 2020 (21:17 IST)
கொரோனா எப்போது உலகத்தை விட்டுப் போகும் என மக்கள் எல்லோரும் வாயில் முனுமுனுத்துக் கொண்டிருக்கும்போது, பிரபல நடிகை யாஷிகா தான் சிறுவயது முதல் அதனுடன் விளையாடிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். அதில், கொரோனா போலவே இருக்கும்  பச்சை நிறத்தில் உள்ள ஒரு பொம்மை தான் நான் அப்படி கூறினேன் என அவரது ரசிகர்களுக்கு வேடிக்கையாக இந்த பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்