டூ இன் ஒன்... டான்ஸ் அடிக்கிட்டே ஒர்க் அவுட் செய்யும் சீரியல் நடிகை ஷிவானி - வீடியோ!

வியாழன், 30 ஏப்ரல் 2020 (08:36 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான “கடைக்குட்டி சிங்கம்” என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.

அதில் தற்போது “ரெட்டை ரோஜா” சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். தற்ப்போது கொரோனா வைரஸ் பரவுதலால் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் டான்ஸ் , டிக் டாக், கொரோனா விழிப்புணர்வு, வீட்டை சுத்தம் செய்தல் உள்ளிட்டவற்றை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் ஷிவானியும் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் டான்ஸ் ஆடிக்கொண்டே ஒர்க் அவுட் செய்யும் விடியோவை வெளியிட்டு My kind of Workout என பதிவிட்டுள்ளார். ஷிவானியின் இந்த டூ இன் ஒன் மெத்தோட் அனைவரையும் கவர்ந்துள்ளது. இதோ அந்த வீடியோ ...
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

My kind of Workout ❤️

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்